ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிக்கும், 'ட்ரிப்ள்ஸ்' என்ற இணைய தொடர் உருவாகியுள்ளது. இதில், 'நீ என் கண்ணாடி...' என்ற பாடல், நேற்று வெளியானது. 'ஹாட் ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும், முதல் தமிழ் தொடர் இதுவாகும். ராம், மாது மற்றும் சீனு ஆகிய, மூன்று நண்பர்களின் வாழ்வை மையமாக வைத்து நகரும் கதையே ட்ரிப்ள்ஸ். மொத்தம், எட்டு பகுதியாக இத்தொடர் உருவாகி உள்ளது. ஜெய்க்கு இது, முதல் இணைய தொடராகும். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். வரும், 11ம் தேதி, இத்தொடர் வெளியாகிறது.