துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் நெருங்கிய நண்பர்கள். 'அவன் இவன்' படத்திற்கு பின் மீண்டும் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' பட பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் ஆர்யாவின் தோற்றத்தை பார்த்து சமூகவலைதளத்தில் விஷால் பாராட்ட, பதிலுக்கு அவரும் இவரை புகழ்ந்து இருந்தார். இதைப்பார்த்து ஆனந்த் ஷங்கர், ''இப்படிப்பட்ட நண்பர்களை தான், என் படத்தில் எதிரிகளாக காட்ட உள்ளேன்'' என பதிவிட்டார்.