Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கல்யாணத்திற்குப் பிறகு காஜல் கண்டிஷன் போடுவாரா ?

04 டிச, 2020 - 16:59 IST
எழுத்தின் அளவு:
After-marriage-did-Kajal-says-condition

ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகிகளுக்குத் திருமணமாமகிவிட்டால் அவர்களை தங்களது ஜோடியாக முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்க வைக்க மாட்டார்கள். இயக்குனர்களும் அவர்களை அக்கா, அண்ணி வேடங்களுக்குத்தான் அழைப்பார்கள்.

அந்தப் பார்வையெல்லாம் சமீப காலங்களில் மாறிவிட்டது. நடிகை சமந்தா திருமணத்திற்குப் பின்னும் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். விரைவில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க உள்ள 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம்.

திருமணத்திற்குப் பிறகு அவர் கிளாமரான ஆடைகளை அணிவாரா, நெருக்கமான காட்சிகளில் நடிப்பாரா என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு வந்ததாம். ஆனால், இதுவரை அம்மாதிரியான கண்டிஷன்கள் எதையும் காஜல் போடவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களைப் பதிவிடத் தயக்கம் காட்டாதவர்கள் சினிமாவிலா தயக்கம் காட்டப் போகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'லெஸ்பியன்' கதையில் நடித்து அதிர்ச்சி தரும் அஞ்சலி'லெஸ்பியன்' கதையில் நடித்து ... மம்முட்டி, மோகன்லால் அரசியலுக்கு வர அல்போன்ஸ் புத்ரன் ஆதரவு மம்முட்டி, மோகன்லால் அரசியலுக்கு வர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in