Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னிராசிக்கு தடை நீங்கியது

04 டிச, 2020 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Kannirasi-problem-solved

கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ள படம் கன்னிராசி. இதில் விமல், வரலட்சுமி பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. தியேட்டர்கள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் விநியோக உரிமையில் பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் கோர்ட் கன்னிராசி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது என்றும், படம் இன்று வெளியாகி இருப்பதாகவும் தயாரிப்பு தரப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விவசாயிகள் போராட்டம் உள்ளத்தை உலுக்குகிறது: கார்த்தி அறிக்கைவிவசாயிகள் போராட்டம் உள்ளத்தை ... மாஸ்டர் - கிறிஸ்துமஸில் டிரைலர், பொங்கலில் படம் ரிலீஸ்  ? மாஸ்டர் - கிறிஸ்துமஸில் டிரைலர், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in