சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
பிரபல நாட்டுப்புற பாடகரும், சமீபத்தில், 'பிக்பாஸ் சீசன் - 3'ல் பங்கேற்றவருமான வேல்முருகன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:எளிய கலைஞனுக்கு, அரசு கொடுத்த அங்கீகாரம் இது. அதுவும் நான் படித்த கல்லுாரியிலேயே, எனக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. நாட்டுப்புற கலைகளுக்காக, என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வேன்.இவ்வாறு, அவர் கூறினார்.