Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண்?

03 டிச, 2020 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Did-Pawan-kalyan-act-with-prakashraj

தெலுங்குத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் அரசியலிலும் பரபரப்பாக உள்ளவர் பவன் கல்யாண். தற்போது 'வக்கீல் சாப்' படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் 'பவன் கல்யாண் ஒரு பச்சோந்தி' என நடிகர் பிரகாஷ்ராஜ் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். பதிலுக்கு பவன் கல்யாணின் அண்ணன் நாகபாபு பிரகாஷ்ராஜுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் 'வக்கீல் சாப்' படத்திற்காக விரைவில் பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க வேண்டுமாம். ஏற்கெனவே இருவர் சம்பந்தப்பட்ட சில பல காட்சிகளை எடுத்துவிட்டார்கள்.

தன்னைப் பற்றி பிரகாஷ் ராஜ் விமர்சித்த காரணத்தால் அவர் மீது பவன் கல்யாண் கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளை எப்படிப் படமாக்குவது என படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளார்களாம்.

பரஸ்பர விமர்சனங்களை மறந்து அவர்கள் எப்படி நடிப்பார்கள் என கவலை அவர்களிடம் வந்துள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம்சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Venkat -  ( Posted via: Dinamalar Android App )
04 டிச, 2020 - 11:17 Report Abuse
Venkat that is business..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in