நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட். ஒரு ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சமந்தா படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
தனது சொந்த காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகி கொள்வதாக அவர் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்து விட்டாராம். படத்தின் கதையில் நயன்தாராவை விட முக்கியத்துவம் குறைவாக இருப்பதாலும் செகண்ட் ஹீரோயினாகத்தான் ட்ரீட் பண்ணப்படுவோம் என்று சமந்தா உணர்ந்ததாலும் விலகியதாக கூறப்படுகிறது.
தற்போது சமந்தா விலகிய கேரக்டரில் த்ரிஷா அல்லது கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.