மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
உசுரு' குறும்படத்தின் முதல் போஸ்டரை, சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ளார்.இப்படம், சாலை விதிகளை கடைப்பிடிக்காத, 'ஹெல்மெட்' அணியாத, மது அருந்தி வாகனம் ஓட்டும் நபரின் கதை. நாயகனாக, திருப்பாச்சி படப்புகழ் பெஞ்சமின் நடித்து, எழுதி, இயக்கியுள்ளார். கிங்காங், முகமது காசிம், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.