Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்

02 டிச, 2020 - 17:35 IST
எழுத்தின் அளவு:
Shahrukh-khan-buy-US-Cricket-team

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இதுதவிர தனது சினிமா வருமானத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்து வருகிறார். அவற்றில் முக்கியமானது கிரிக்கெட் அணி. நடிகை ஜூகி சால்வாவுடன் இணைந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் கோல்கட்ட நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார். இந்த நிறுவனம் தற்போது அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால் பதிக்கிறது.

உலகம் முழுக்க கிரிக்கெட் பிரபலமாக இருந்தாலும் அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு மவுசு இல்லை. இதனால் அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் ஷாருக்கான் நிறுவனம் கைகோர்த்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் லாஸ் ஏஞ்சல்ஸ் கிரிக்கெட் அணியை ஷாருக்கான் வாங்கி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்திருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் ... உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in