Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளாமர் போட்டோக்களில் இறங்கிய ஸ்ருதிஹாசன்

01 டிச, 2020 - 19:33 IST
எழுத்தின் அளவு:
Shrutihaasan-posing-glamour-photos

சமூக வலைத்தளங்களில் நடிகர்களை விட நடிகைகள் தான் அதிக அப்டேட்டில் உள்ளனர். பல முன்னணி ஹீரோயின்களும் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு வாரங்களில் முன்னணி நடிகைகள் சிலர் மாலத் தீவில் தங்கள் விடுமுறையைக் கழித்து பல கிளாமர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்தாலும் முன்னணி நாயகி என்று சொல்ல முடியாத அளவிலேயே இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய படங்களின் தேர்வு சரியாக அமைவதில்லை. கமர்ஷியல் ரீதியிலான வெற்றிப் படங்களில் அவர் அதிகம் இடம் பெற்றதில்லை.

தற்போது தமிழில் 'லாபம்' படத்திலும், தெலுங்கில் 'கிராக், வக்கீல் சாப்' படத்திலும் நடித்து வரும் ஸ்ருதி சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். நேற்றும், இன்றும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. திடீரென கிளாமர் போட்டோக்களில் ஸ்ருதி இறங்கியது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அனைத்துத் தியேட்டர்களிலும் 'மாஸ்டர்' ரிலீஸ், சாத்தியமா ?அனைத்துத் தியேட்டர்களிலும் ... கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது ஷகிலா படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
02 டிச, 2020 - 07:35 Report Abuse
Mani . V அடுத்த லிவிங்க் டுகெதர் கண்டு பிடிக்கணுமல்லோ.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in