மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. கொரோனா ஊரடங்கிற்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமானது. தொடர்ந்து ஐம்பது நாட்களாக முககிய சண்டைக் காட்சிகளை இரவு நேரப் படப்பிடிப்பாக படக்குழுவினர் நடத்தி முடித்துள்ளார்கள்.
இதற்கடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்பை புனேவில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்ட சரித்திரப் படமாக உருவாகும் இப்படம் சுதந்திரத்திற்காகப் போராடிய ஆந்திராவைச் சேர்ந்த கொமாரம் பீம், அல்லுரி சீதாராமராஜு ஆகியோரது வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது.
'பாகுபலி' படங்களை விட இந்தப் படம் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.