Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாலத்தீவு கடற்கரையில் ஸ்விம் சூட்டில் வேதிகா

30 நவ, 2020 - 18:16 IST
எழுத்தின் அளவு:
Vedhika-swimsuit-photoshoot-in-Maladives

'சினிமா நடிகையரும், மாலத்தீவும்' என தனியாக ஒரு கேலரி போடுமளவிற்கு மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள நமது நடிகைகளின் படங்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

டாப்சி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, சமந்தா என கடந்த சில வாரங்களாக மாலத் தீவின் கடலழகையும், தங்கள் கட்டுடல் அழகையும் காட்ட மாறி மாறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

சிலர் வெளிப்படையாக பிகினி படங்களையும், சிலர் வைட் ஷாட் ஆக பிகினி படங்களையும் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள். பிகினி உடையில் எப்படி போடுவது என வேதிகா வருத்தப்பட்டிருப்பார் போலிருக்கிறது. அதனால் ஸ்விம் சூட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்விம் சூட்டில் ஸ்லிம்மாகத்தான் இருக்கிறார் வேதிகா. அவர் இருக்கும் மாலத் தீவு கடற்கரையும் அழகாகத்தான் உள்ளது. இருந்தாலும் கடலழகை ரசிப்பவர்களை விட கன்னியின் அழகை ரசிப்பவர்கள்தானே அதிகம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பு படத்தை இயக்கப் போகும் 'சில்லுனு ஒரு காதல்' இயக்குனர் ?சிம்பு படத்தை இயக்கப் போகும் ... விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
01 டிச, 2020 - 07:22 Report Abuse
Mani . V அவுங்களுக்கும் பசிக்குமுள்ள. (நான் வயிற்றுப்பசியை சொன்னேன்)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in