Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட, தமன்னாவா இது...

27 நவ, 2020 - 19:20 IST
எழுத்தின் அளவு:
Tamanna-photo-goes-viral

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் ஐதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு வந்த போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து குணமான பின்பு சொந்த ஊரான மும்பை சென்றார்.

கொரோனா பாதிப்பிற்குப் பிறகு முன்பைப் போல உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றும் வருத்தப்பட்டிருந்தார். அப்போது உடல் இளைத்து காணப்பட்ட தமன்னா தற்போது பழைய பொலிவுடன் காணப்படுகிறார்.

மும்பையில் ஷாப்பிங் சென்ற தமன்னாவை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஒரு குட்டை கவுன் அணிந்து கொண்டிருக்கும் தமன்னாவின் தோற்றம் அதிக கிளாமராகவே உள்ளது. அட, தமன்னாவா இது... மீண்டு வந்துவிட்டாரே என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
எஸ்பிபி.,யை கவுரவித்த ஆந்திர அரசுஎஸ்பிபி.,யை கவுரவித்த ஆந்திர அரசு எல்லாமே அப்பா தான்! எல்லாமே அப்பா தான்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30 நவ, 2020 - 17:11 Report Abuse
J.V. Iyer அட ஆமாம் தமன்னாவா இது? இவர் தமன்னாவின் பாட்டி என்று நினைத்தேன்
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
30 நவ, 2020 - 04:43 Report Abuse
mei இப்பிடி அசிங்கமான கோழிக்கால்களைக் காட்டித்தான் ஆகவேண்டுமா?
Rate this:
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
29 நவ, 2020 - 13:43 Report Abuse
Lawrence Ron துணி குறைவாக உள்ளதால் நீளமாக துணி வாங்க கடைக்கு சென்றுவந்துள்ளார் என்று சொல்லத்தோன்றுகிறது
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
29 நவ, 2020 - 08:35 Report Abuse
Bala Murugan இனிமேல் .........
Rate this:
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
28 நவ, 2020 - 12:03 Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ தொடை சுருக்கங்கள் வயதைக் காட்டிக்கொடுக்கின்றன
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
29 நவ, 2020 - 09:27Report Abuse
 Muruga Velஷோகேஸ் பாத்தே முடிவு பண்ணிட்டீங்க .....
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in