மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, ஒன்றரை மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த செப்., 24ல் மறைந்தார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் அவரின் பூர்வீக ஊரான நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நாட்டிய பள்ளியை, டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை மற்றும் நாட்டிய பள்ளி என்று பெயர் மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எஸ்.பி.பி.சரண் நன்றி தெரிவித்துள்ளார்.