சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
வினோத் இயக்கத்தில் மீண்டும் 'வலிமை' படத்தில் அஜித் நடிக்கிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. சிறு காயத்தால் தற்காலிக ஓய்வில் இருந்தார் அஜித். இந்நிலையில் இப்படம் பற்றிய அப்டேட் எதுவும் கிடைக்காத என ரசிகர்கள் தவித்த நிலையில் பைக்கில் அஜித் சாகசம் செய்யும் போட்டோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களை ஆக்கிரமித்ததோடு, தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
இதனிடையே வலிமை படப்பிடிப்பில் அஜித் வேகமாக பைக் ஓட்டிக்கொண்டு வந்து, வீலிங் செய்த போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.