சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தமிழ் ரசிகர்கள் மனதில், நிலையான இடம்பிடித்தவர் நடிகை தமன்னா. கமர்ஷியல் படங்களில் அதிகம் நடித்தது குறித்து அவர் கூறியதாவது:கதை நாயகியோ, பெரிய நடிகர்களுடன் நடிப்பதோ, எதுவாக இருந்தாலும் நமக்கு கிடைக்கும் வாய்ப்பில், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும்.இதில், கமர்ஷியல் படங்களில், குறைவான காட்சிகளிலேயே, ரசிகர்களை கொள்ளை கொள்வது, அவ்வளவு சுலபமில்லை. அதனால் தான், இத்தனை ஆண்டுகள், சினிமாவில் நிலைத்திருக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.