மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் படமாகிறது. இப்படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார்.இப்படத்திற்காக, 48 நாட்கள் விரதமிருந்து நடிக்கிறார், நடிகரும், தயாரிப்பாளருமான பஷீர். அரவிந்த்ராஜ் இயக்குகிறார்.சமீபத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சை பஷீர் சந்தித்தார். அப்போது, 'தேவராக நடிக்கும் உங்களிடம், உருவ ஒற்றுமை உள்ளது. உங்களுக்குள் தேவர் இருக்கிறார். பஷீரின் தோற்றம் மறைந்து, தேவரின் தோற்றம் தான் தெரிகிறது. நிச்சயம் உங்களுக்கு புகழ் கிடைக்கும்' என, பஷீரை, ஓ.பி.எஸ்., வாழ்த்தியுள்ளார்.