மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க தயார் ஆனார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் அடுத்தப்படியாக பிரபல நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, அனிமேஷன் படம் ஒன்றை, தரமான அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு இயக்க இருக்கிறாராம் முருகதாஸ். இதற்காக தனது குழுவோடு தீவிரமாக உழைத்து வருகிறாராம். இந்தப்படம் ஹாலிவுட்டில் வெளியான தி லயன் கிங் பாணியில் இருக்கும் என்கிறார்கள்.