துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
ஆதி நடிக்கும், க்ளாப் படத்தில், பிரகாஷ்ராஜும் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில், ஆகான்ஷகா சிங், க்ரிஷா க்ரூப், நாசர், மைம்கோபி, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.படம் குறித்து, இயக்குனர் பிரித்வி ஆதித்யா கூறியதாவது:பலருக்கு முன்னுதாரணமாகவும், நாட்டின் மிகச்சிறந்த நடிக ராகவும் திகழும் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது, வளரும் இயக்குனர்கள் அனைவருக்குமே, ஒரு பெரும் கனவு. க்ளாப் படத்தில் அவர் இணைந்தது மகிழ்ச்சி. படத்தை, அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியிட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.