Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலில் இறங்க திருப்பதி பெருமாளை தரிசித்த மீரா மிதுன்

24 நவ, 2020 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Meeramithun-workship-at-thirumala-before-entering-in-politics

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருப்பவர் மீரா மிதுன். கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அவர் அதிக பிரபலம் ஆனார். அதன்பின் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி சர்ச்சைக்குரிய பல பதிவுகளைப் பதிவிட்டு செய்திகளில் அடிபட்டார்.

இந்நிலையில் இன்று திருமலையில் வெங்கடேசப்பெருமானை தரிசித்ததைப் பற்றி டுவிட்டரில் பதிவிட்டு, “அரசியல் உலகத்திற்குள் நான் நுழைவதை முன்னிட்டு கடவுள் பாலாஜியிடம் ஆசி பெற்றேன். திருப்பதியில் இருப்பது மிகவும் புத்துணர்வாக உள்ளது. கோயில் நகரத்தை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் ஜெகன்மோகனுக்கு சல்யூட்,” எனக் கூறியுள்ளார்.

எந்த அரசியல் கட்சியில் மீரா மிதுன் இணையப் போகிறார் என்பது தெரியவில்லை. கடந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரியும் விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர்வதாக அறிவித்துள்ளார். வனிதா விஜயகுமாரும் தேசியக் கட்சி ஒன்றில் சேர்வதற்கு முயற்சித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திரும்பி வர ஆசை இல்லையோ காஜல் அகர்வால்திரும்பி வர ஆசை இல்லையோ காஜல் ... திறமையான நடிகையருக்கு கிராக்கி? திறமையான நடிகையருக்கு கிராக்கி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

25 நவ, 2020 - 10:56 Report Abuse
chandran, pudhucherry அவங்களும் நுழைய தயாரா இருக்காங்க
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25 நவ, 2020 - 04:56 Report Abuse
Mani . V வாம்மா, வாம்மா. சினிமா கவர்ச்சி நட்சத்திரங்களையும், ரௌடிகளையும் (சமீபத்தில் புளியந்தோப்பு அஞ்சலை) சேர்க்கும் ஒரு கட்சி தயாராக இருக்கிறது. வா, வந்து சங்கமம் ஆகு.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 நவ, 2020 - 03:33 Report Abuse
J.V. Iyer மைய கட்சிக்கு அடித்தது யோகம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in