சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. மறுநாளே மற்றுமொரு போஸ்டரும் வெளியானது. இரண்டிலும் சிம்பு வேறுபட்டு இருந்ததால் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் பரவியது.
இதுப்பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ''சிம்பு ஒரு வேடத்தில் தான் நடிக்கிறார். இரண்டு வேடம் என்ற தகவல் உண்மையில்லை. மங்காத்தா படத்திற்கு பின் வெங்கட்பிரபுவுக்கு மாநாடு மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும்'' என்கிறார்.