நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் இடைவிடாமல் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவர் ரசிகர்களிடம் நன்றாகவே பிரபலமானார்.
அதன்பிறகு அவருடைய போட்டோக்களால் அதிக பாலோயர்களை சமூக வலைத்தளங்களில் பெற்று வருகிறார். கிளாமரின் உச்சத்திற்கே சென்று மிகவும் ஹாட் ஆன புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இந்த இடைவிடாத மழைக் காலத்திலும் தன்னுடைய போட்டோக்களை பதிவிட அவர் தவறவில்லை. மழையில் நனைந்தபடி இருக்கும் போட்டோவைப் பதிவிட்டு தன் போட்டோ காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
“மகிழ்ச்சியில் நனைகிறேன், சென்னை மழையை இப்படித்தான் வரவேற்கிறேன்,” என அந்த போட்டோவிற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.