Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சீரியலில் இருந்து விலகும் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா

24 நவ, 2020 - 14:12 IST
எழுத்தின் அளவு:
jovitha-livingston-to-quit-from-serial

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிட்டா. இவர் நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ஹீரோவாக அறிமுகமான படத்தில் அவரது ஜோடியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், அம்பிகா, ராதாரவி, பானுசந்தர் உள்பட பலர் நடித்தனர். சுந்தர்.சி உதவியாளர் அஸ்வின் மாதவன் இயக்கி இருந்தார். படத்தின் பணிகள் முடிவடைந்தும் படம் இன்னும் வெளிவரவில்லை.

இதனால், பூவே உனக்ககாக என்ற தொடர் மூலம் சின்னத்தரையில் அறிமுகமானார் ஜோவிட்டா. சில மாதங்களே நடித்து வந்த நிலையில் தற்போது அந்த தொடரில் இருந்து விலகுகிறார். இந்த தவலை அவர் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தெரிவித்து விட்டார். இதனால் தொடரின் கதையில் சில மாற்றங்கள் செய்த அவரது கேரக்டரை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

ஜோவிட்டாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அவர் விலகுவதாகவும், பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதால் விலகுவதாகவும் இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. எது உண்மை என்பது விரைவில் தெரிய வரும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மெல்லத் திறந்தது கதவு, வால்டர், ரெமோ : டிவியில் இன்றைய திரைப்படங்கள்மெல்லத் திறந்தது கதவு, வால்டர், ரெமோ : ... காற்றின் மொழி வைஷ்ணவி திருமணம்: காதலரை மணந்தார் காற்றின் மொழி வைஷ்ணவி திருமணம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

jay - toronto,கனடா
16 மே, 2021 - 20:58 Report Abuse
jay ஆமா இது நடித்தது இனிமே வரல ,, இதுலா கல்யாணமாம் ,, மண்ணாங்கட்டி
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
25 நவ, 2020 - 13:24 Report Abuse
Fastrack யார் அந்த தொழிலதிபர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in