வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை ப்ரியா ஆனந்த், ஹிந்தியில் 'ஏ சிம்பிள் மர்டர்' என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார். சமூகவலைதளத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிந்து, பண மழையில் நனைவது போன்று போஸ் கொடுத்துள்ளார்.
இதுப்பற்றி, ''கொரோனா லாக்டவுனில் படமாக்கப்பட்டது. ஹிந்தியில் பணியாற்றுவது மகிழ்ச்சி. அனைவரின் கதாபாத்திரம், நடிப்பிற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் எல்லாமும் பிடித்திருந்தது'' என பதிவிட்டுள்ளார்.