Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல் அகர்வாலைக் காப்பியடிக்கும் ரகுல், சமந்தா

23 நவ, 2020 - 09:55 IST
எழுத்தின் அளவு:
Rahul,-Samantha-copy-Kajal

தமிழ்நாட்டுக்கு அருகில் 'நிவர்' புயல் மையம் கொண்டிருக்கிறது. அதே சமயம் சில தமிழ் நடிகைகள் மாலத் தீவில் மையம் கொண்டிருக்கிறார்கள்.

காஜல் அகர்வால் தன்னுடைய தேனிலவை மாலத்தீவில் கொண்டாடிய புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தார். கடந்த ஆறு நாட்களாக அவர் எந்த அப்டேட்டும் கொடுககவில்லை. அவருக்கடுத்து வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், சமந்தா ஆகியோர் தங்களது விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவிற்குச் சென்றுள்ளனர்.

காஜல் அகர்வால் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்ததில் கடலுக்கடியில் கணவருடன் நீச்சல் அடித்த புகைப்படங்கள் 'அட்வென்ச்சர்' ஆக இருந்தன. அவை ரகுல் ப்ரீத் சிங்கையும், சமந்தாவையும் கவர்ந்திருக்கும் போலிருக்கிறது. காஜலைப் போலவே ரகுல், சமந்தா இருவரும் கடலுக்கடியில் சென்று அந்த அட்வென்ச்சரைச் செய்திருக்கிறார்கள்.

அந்த அனுபவத்தைப் பற்றி, “நீருக்கடியில் உள்ள உலகத்தில் மூழ்குவது உண்மையிலேயே அற்புதமான அனுபவம். இந்த பூமியின் நான்கில் மூன்று பங்கு எவ்வளவு அழகானது என்று ஆச்சரியப்பட வைக்கிறது. அதைப் பற்றி நாம் குறைவாகத்தான் தெரிந்து வைத்திருக்கிறோம்,” என்று ரகுல் கூறியுள்ளார்.

நீருக்கடியில் செல்லத் தயாராகும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடலுக்குள்...கடைசியாக நான் செய்துவிட்டேன்,” என சமந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்து ஆக்ஷன் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு கடலுக்கடியில் ஒரு முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிரேக்கிங் நியூஸ்!''பிரேக்கிங் நியூஸ்!' 'பிக்பாஸ்' - அடுத்து ஒரே வாரத்தில் 2 பேர் வெளியேற்றம் ? 'பிக்பாஸ்' - அடுத்து ஒரே வாரத்தில் 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in