மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்!' தனக்கான நிலையான இடத்தை பிடிக்கும் நோக்கில், பிரேக்கிங் நியூஸ் படத்தில், நடிகர் ஜெய் பட்டையை கிளப்பியுள்ளாராம். திருகடல் உதயம் தயாரிக்க, ஆண்ட்ரு பாண்டியன் இயக்கியுள்ள இப்படம், ஜெய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்கிறது படக்குழு.இது குறித்து, இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் கூறியதாவது:பிரேக்கிங் நியூஸ் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.ஜெய்யின் நடிப்பும், ஒத்துழைப்பும் அற்புதம். படத்தின் பெரும்பகுதி, 'கிராபிக்ஸ்' செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 450 பேர் பணியாற்றியுள்ளனர். பானுஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். தேவ்கில், ராகுல்தேவ் வில்லன்களாக நடித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.