Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு காய்ச்சலா : உண்மை என்ன?

22 நவ, 2020 - 20:15 IST
எழுத்தின் அளவு:
Rajini-is-perfectly-fine

நடிகர் ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் என்பது, யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என, அவருடைய மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியலுக்கு வர ஆயத்தமான ரஜினியிடம், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி தற்போது அரசியல் பிரவேசம் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கடிதம் வெளியானது. ஆனால் கடிதம் தான் வெளியிட்டது இல்லை என ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், டாக்டர்கள் தனக்கு அளித்த அறிவுரைகள் உண்மை எனவும், தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிக்கு காய்ச்சல் எனவும், அவருக்கு பண்ணை வீட்டில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, இன்று (நவ. 22) தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது, ‛நடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை இல்லை. இது யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி; அவர் போயஸ்கார்டன் வீட்டில் தான் இருக்கிறார், என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன்ராஜா?லூசிபர் தெலுங்கு ரீமேக்கை ... அம்ரினின் விருப்பம்! அம்ரினின் விருப்பம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

s vinayak - chennai,இந்தியா
23 நவ, 2020 - 07:14 Report Abuse
s vinayak அமித் ஷா தமிழக வருகை பலருக்கு கிலி ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டாருக்கு காய்ச்சலே வந்துருச்சோ?
Rate this:
Raj - Chennai ,இந்தியா
22 நவ, 2020 - 22:30 Report Abuse
Raj There’s no indication for tem சங்கே அஸ் ரஜினி expected. Bop wants power. Doesn’t care about contract lobby. That is the reason . பிஜேபி ஐஸ் not going to do anything for the people anger against the two parties.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in