Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன்ராஜா?

22 நவ, 2020 - 20:06 IST
எழுத்தின் அளவு:
Mohanraja-to-make-lucifer-telugu-remake

மலையாளத்தில் கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில், முதன்முதலாக நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண், தனது தந்தை சிரஞ்சீவிக்காக அப்போதே கைப்பற்றி விட்டார். இந்தநிலையில் தற்போது ஆச்சார்யா படத்தை முடிக்கும் தருவாயில் உள்ள சிரஞ்சீவி, அடுத்ததாக லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

அதே சமயம் கடந்த 4 மாதங்களாக இந்த லூசிபர் படத்தின் ரீமேக்கை இயக்கப்போவது யார் என்கிற பட்டியலில், சாஹோ பட இயக்குனர் சுஜீத், ஹரிஷ் சங்கர், மற்றும் விவி விநாயக் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன அதேசமயம், இவர்கள் லூசிபர் படத்தின் கதையை தெலுங்கிற்கு ஏற்றமாதிரி மாற்றி, சிரஞ்சீவியை கவரத் தவறிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனால் ரீமேக் படங்களை அந்தந்த மொழிக்கு ஏற்ப பக்காவாக இயக்குபவர் என பெயரெடுத்த இயக்குனர் மோகன்ராஜாவிடம், அந்த பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று ராம்சரணும் அவரது தந்தை சிரஞ்சீவியும் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ்டர்.வெர்ஜின் : அடுத்த சர்ச்சைக்கு தயாரான ஆபாசப்பட இயக்குநர்மிஸ்டர்.வெர்ஜின் : அடுத்த ... ரஜினிக்கு காய்ச்சலா : உண்மை என்ன? ரஜினிக்கு காய்ச்சலா : உண்மை என்ன?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in