Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிஸ்டர்.வெர்ஜின் : அடுத்த சர்ச்சைக்கு தயாரான ஆபாசப்பட இயக்குநர்

22 நவ, 2020 - 19:44 IST
எழுத்தின் அளவு:
Mr.Virgin---Santhosh-Jayakumar-announced-his-next-project

தொடர்ச்சியாக அடல்ட் காமெடி திரைப்படங்களாக இயக்கி பிரபலமானவர் சந்தோஷ் ஜெயக்குமார். தனது இரண்டாம் குத்து படம் மூலம் நாயகனாகவும் உயர்ந்தார். அந்தப் படத்தின் தலைப்பில் இருந்து, டிரெய்லர் வரை அனைத்துமே சர்ச்சையில் சிக்கியது அனைவரும் அறிந்தது தான்.

போஸ்டரில் இருந்த ஆபாசத்தைக் கண்டு திரையுலகைச் சேர்ந்தவர்களே கண்டனம் தெரிவித்தார்கள். சமூக ஆர்வலர்களும், பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் இனியாவது தனது படங்களில் சந்தோஷ் முடிந்தளவு கண்ணியத்தைக் கடைபிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது அடுத்த படத்திற்கு மிஸ்டர். வெர்ஜின் எனத் தலைப்பு வைத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சந்தோஷ்.

முந்தைய படம் போலவே இந்த படத்திலும் அவர் நடித்து இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் ரிலீசாகும் எனவும் அறிவித்துள்ளார். வழக்கம் போலவே தலைப்பிலேயே தனது வேலையை சந்தோஷ் காண்பித்து விட்டார், இனி போஸ்டர்கள் எப்படி இருக்கப் போகிறதோ, படம் எவ்வளவு ஆபாசமாக இருக்கப் போகிறதோ என நெட்டிசன்கள் இப்போதே அவரைத் திட்ட ஆரம்பித்து விட்டனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'அந்தகாரம்' பற்றி இயக்குனர்'அந்தகாரம்' பற்றி இயக்குனர் லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன்ராஜா? லூசிபர் தெலுங்கு ரீமேக்கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
26 நவ, 2020 - 20:10 Report Abuse
Velumani K. Sundaram I have just watched the teaser of Irandaam Kuththu. I don't understand whats wrong in it. I simply admired the creativity Mr. Santhosh Jayakumar. This film should be rated as Adult-Comedy or Erotic and should be allowed as normal as other films. In Tamil films we have seen heroes playing golf with tomatoes on the navel of heroines, heroes playing golf with ice-cubes/keys on the cleavage of heroines... Its just characters of a movie. Why the hell people interfere with the rights of other people. If you like, you watch. If you don't like, you do not watch. You don't have to cry, just because you don't have teeth to eat peanuts Those who have teeth would eat. Mr. Barathiraja, is not the God of world film industry. We have seen his films and appreciated him. Now the time isn't same. He must transform his capacity to appreciate a new creation that goes with current generation. Honestly, now if we watch his film, we would laugh for our ignorance The world is a supermarket, choose what you want. What you don't need might be other's need. I support Mr. Santhosh Jayakumar, the creator for his originality.
Rate this:
23 நவ, 2020 - 18:39 Report Abuse
Karve cbe இந்தப் படத்தில் அவரது குடும்பப் பெண்களை நடிக்க வைக்க சொல்லுங்கள்.. மற்ற பெண்கள் என்றால் மட்டும் இவருக்கு கில்லுக் கீரையா??? மானங்கெட்டவன்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in