Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அந்தகாரம்' பற்றி இயக்குனர்

22 நவ, 2020 - 19:41 IST
எழுத்தின் அளவு:
Director-about-Andhaghaaram

அர்ஜுன் தாஸ், பூஜா, வினோத் நடித்துள்ள படம் 'அந்தகாரம்'. ராதா மோகனிடம் உதவி இயக்குனராக இருந்த விக்னராஜன் இயக்கி உள்ளார். படம் பற்றி இயக்குனர் கூறுகையில், 'அந்தகாரம்' என்றால் காரிருள் என்று பொருள். எல்லா மனிதர்கள் வாழ்விலும் ஒரு இருளான பக்கம் இருக்கும். இப்படத்தில் உள்ள கேரக்டர்களின் இருள் பக்கமே இது. இப்படம் சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும். அர்ஜுன் தாஸ் தோல்வியடைந்த ஒரு கிரிக்கெட் வீரராக, மாணவர்களுக்கு கிரிக்கெட் கோச்சாக நடித்துள்ளார். வினோத் நூலகத்தில் வேலை பார்க்கும் ஒருவராக வருகிறார். ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக பூஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாம் பார்க்காத, கேள்விப்படாத பல வித்தியாசமான கதாபாத்திரங்களை இப்படத்தில் பார்க்கலாம். படம் முழுக்க சென்னையில் படமானது. ரசிகர்களுக்கு வித்யாசமான கதை களமாக இருக்கும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஈஸ்வரன் - பாம்பு சர்ச்சை ஓய்ந்ததுஈஸ்வரன் - பாம்பு சர்ச்சை ஓய்ந்தது மிஸ்டர்.வெர்ஜின் : அடுத்த சர்ச்சைக்கு தயாரான ஆபாசப்பட இயக்குநர் மிஸ்டர்.வெர்ஜின் : அடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in