Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு பட நடிகை சனா கான் திடீர் திருமணம்

22 நவ, 2020 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Actress-Sana-khan-married

சிம்பு நாயகனாக நடித்து 2008ம் ஆண்டில் வெளிவந்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதன்பின் தமிழில் தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள சனா கான் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்று 2வது ரன்னர்-அப் ஆக வந்தார். சனா கானுக்கும், குஜராத்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் முப்டி அனாஸ் என்பவருக்கும் நேற்று சூரத் நகரில் திருமணம் நடைபெற்றுள்ளது. மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்களாம்.



சமீபத்தில் தான் சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகுவதாக சனா அறிவித்திருந்தார். சனாவுக்கும் மெல்வின் லூயிஸ் என்ற நடன இயக்குனருக்கும் இடையே காதல் மலர்ந்து அதை 2019ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார்கள். ஆனால், இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். அதன்பின் இருவரும் சமூக வலைத்தளங்களில் கூட ஒருவருக்கொருவர் மறைமுகமாக தாக்கிக் கொண்டார்கள்.

சனாவின் திருமணம் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் மட்டுமே பரவியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நிறைவுதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நிறைவு ரசிகர்கள் வருகை இல்லை : மூடத் தயாராகும் தியேட்டர்கள் ரசிகர்கள் வருகை இல்லை : மூடத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

24 நவ, 2020 - 18:22 Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ மறக்கமுடியுமா தடவி ஆளை கண்டுபிடிக்கிற சீன்
Rate this:
23 நவ, 2020 - 17:59 Report Abuse
murphys law ooh silambatam saana khanaa...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
24 நவ, 2020 - 05:35Report Abuse
 Muruga Velசிலம்பாட்டம் ...அவ்வளவு தாராளமா ..கம்பு சுத்தர அளவுக்கு .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in