Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாநாடு' பர்ஸ்ட் லுக் வெளியீடு

21 நவ, 2020 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Maanaadu-first-look-out

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'மாநாடு'. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க, இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டு உருவாகி வரும் இப்படம் பல தடைகளை கடந்து துவங்கியது. இடையில் கொரோனா பிரச்னை வர நின்று போனது. இந்தக்காலக்கட்டத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் சிம்பு. தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அப்துல் காலிக் என்ற முஸ்லீம் இளைஞனாக சிம்பு நடிக்கிறார். போஸ்டரில் சிம்பு தொழுவது போன்றும், தலையில் ரத்தம் வடிய, நெற்றியில் துப்பாக்கி கொண்டு பாய்ந்தபடி இருக்கிறார். பின்னணியில் அரசியல் தலைவர்களின் கட்-அவுட் தென்படுகிறது. போஸ்டரே வித்தியாசமாக இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவுக்கு கூகுள் சூட்டிய மகுடம்ராஷ்மிகாவுக்கு கூகுள் சூட்டிய ... பிரபுதேவா டாக்டரை மறுமணம் செய்தது உறுதியானது பிரபுதேவா டாக்டரை மறுமணம் செய்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

24 நவ, 2020 - 19:13 Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ ஆக இனி வரும் சில காலங்களாக வரும் படங்கள் மதம் அரசியல் இரண்டையும் தொடால் வரவே வராது என தெளிவாகிவிட்டது, அவர்களின் அயலக முதலாளிகள் எடுக்கச்சொல்லும்படிதானே இவர்களும் எடுக்க முடியும், இனி திருவிளையாடல் போன்ற படங்கள் வரவேவரப்போவதில்லை எனும்போது மனது வலிக்கின்றது,
Rate this:
22 நவ, 2020 - 12:59 Report Abuse
சுந்தர் சுதந்திரம் எல்லையற்றது இங்கு. வேறு நாடுகளில், தேசிய கொடியின் வண்ணத்தில் இப்படி போஸ்டர் போட சொல்லுங்க பார்ப்போம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in