Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகளின் பிகினி புகைப்படத்தை எடுத்த அப்பா

21 நவ, 2020 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-singh-bikini-photo-captured-by-her-dad

தமிழ் சினிமாவில் கிளாமர் என்பது ஹிந்தி நடிகைகள் இங்கு அதிக அளவில் வரும் வரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அவர்கள் வருகைக்குப் பின் இருந்த தாராளமயமாக்கலில் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. தென்னிந்திய நடிகைகளை அந்த ஒரு விஷயத்தில் ஓரம்கட்டிவிட்டு ஹிந்தி நடிகைகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் ஹிந்தி நடிகைகள் பதிவிடும் பலவிதமான கிளாமர் மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதாகவே உள்ளன.

தமிழ், தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது குடும்பத்தினருடன் மாலத்தீவிற்குச் சென்றுள்ளார். நீச்சல் உடை அணிந்த புகைப்படம் ஒன்றை நேற்றுப் பகிர்ந்திருந்தார்.

இன்று பிகினி உடை புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை எடுத்தது தன் அப்பா எனவும் தகவல் தெரிவித்துள்ளார் ரகுல். அந்தப் புகைப்படத்திற்கும் 2 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் கொடுத்துள்ளனர்...ம்ம்ம்ம்...

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நவம்பர் 26 முதல் டிஜிட்டல் தளத்தில் 'பிஸ்கோத்'நவம்பர் 26 முதல் டிஜிட்டல் தளத்தில் ... இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தானா? இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muruga Vel - Mumbai,இந்தியா
23 நவ, 2020 - 06:28 Report Abuse
 Muruga Vel காட்த்தோட்டமா இருக்கட்டுமே என்கிற நல்லெண்ணம் ..
Rate this:
22 நவ, 2020 - 07:33 Report Abuse
Murphys Law Nalla Appa
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
21 நவ, 2020 - 13:58 Report Abuse
swa நல்ல குடும்பம் என்ன குடும்பமோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in