முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
சாமி இயக்கத்தில் ஆதி, பத்மப்ரியா நடிப்பில் 2007ல் வெளியாகி விமர்சனமும், ஓரளவுக்கு வரவேற்பும் பெற்ற படம் 'மிருகம்'. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். இதுப்பற்றி அவர் கூறுகையில், மிருகம் 2வில் நடிப்பது பெருமையாக உள்ளது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் கதை, திரைக்கதை சிறப்பாக இருக்கும். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்குகிறது என்றார்.