Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள கலைஞர்கள் உருவாக்கும் இது என் காதல் புத்தகம்

20 நவ, 2020 - 14:06 IST
எழுத்தின் அளவு:
malayalam-technicians-making-tamil-movie-titled-as-idhu-en-kadhal-puthakam

மலையாளத்தில் பல படங்களை இயக்கிய மது ஜி கமலம் இயக்கி உள்ள படம் இது என் காதல் புத்தகம். பிஜு தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜினு பரமேஷ்வர், ஜோமி ஜேக்கப் ஆகிய நால்வரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக அஞ்சிதா ஸ்ரீ நடித்துள்ளார். ரோஸ்லேண்ட் சினிமாஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.


படம் பற்றி இயக்குனர் மது ஜி கமலம் கூறியதாவது: தமிழகத்தில் நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற சில உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகி இருக்கிறது இப்படம். பெண் கல்வியின் அவசியத்தையும், வாலிபப் பருவங்களில் ஏற்படும் மனக்குழப்பத்தை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நகைச்சுவை கலந்து உருவாகியுள்ளது. தமிழகத்திலும், கேரளத்திலும் இயற்கை எழில் தளும்புகின்ற லொகேஷன்களில் படமாக்கி உள்ளோம். நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விருதுகள் பெற்ற அதுல்யா ரவி படம் தியேட்டரில் வெளியாகிறதுவிருதுகள் பெற்ற அதுல்யா ரவி படம் ... டப்பிங் யூனியனில் எஸ்.பி.பி.பெயரில் ரிக்கார்டிங் ஸ்டூடியோ திறப்பு டப்பிங் யூனியனில் எஸ்.பி.பி.பெயரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in