Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'நிழல்' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா

20 நவ, 2020 - 11:16 IST
எழுத்தின் அளவு:
nayanthara-celebrates-her-birthdaywith-Nizhal-movie-team

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இரண்டு தினங்களுக்கு முன்பு அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழில் நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தின் டீசரையும், மலையாளத்தில் நடித்து வரும் 'நிழல்' படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டார்கள். நிவின் பாலி ஜோடியாக 'லவ் ஆக்ஷன் டிராமா' படத்தில் நடித்ததற்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் மலையாளப் படம் 'நிழல்'.


அப்பு என் பட்டாத்ரி இயக்கும் இப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கிறார். தன் பிறந்தநாளன்று கொச்சியில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாரா இருந்தார். அங்கு படக்குழுவினருடன் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். படக்குழுவினர் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பார்வதியின் படப்பிடிப்பு துவங்கியதுபார்வதியின் படப்பிடிப்பு ... விஜய் மில்டன் இயக்கத்தில்: சிவராஜ்குமார் ஜோடி ஆனார் அஞ்சலி விஜய் மில்டன் இயக்கத்தில்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in