Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா - ஸ்ருதியின் புகார்

20 நவ, 2020 - 07:57 IST
எழுத்தின் அளவு:
Shruti-haasan-about-corona

இசை நிகழ்ச்சி ஒன்றிக்காக இங்கிலாந்து சென்றிருந்த நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் இந்தியா திரும்பிவிட்டார். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி கொரோனா குறித்து டுவீட் செய்துள்ளார். அதில், "கொரோனா வைரஸ் அனைவரது உடல் ஆரோக்கியத்திற்கும் பேராபத்தானது. கொரோனா பரவல் இன்னமும் நிற்கவில்லை. கொரோனா பரவலை தடுப்பதற்கான முறையான பாதுகாப்பு அம்சங்களை செய்யவில்லை என்றால் ஒரு தனி மனிஷியாக, ஒரு நடிகையாக என் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க எனக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. இதை சும்மா தான் சொல்கிறேன்", என குறிப்பிட்டுள்ளார்.

சும்மா தான் சொல்கிறேன் என ஸ்ருதி குறிப்பிட்டிருந்தாலும், அவர் யாரையோ எச்சரிப்பதற்காகவே இதை பதிவிட்டிருப்பதாக ரசிகர்கள் நினைக்கின்றனர். லாபம் படத்தின் படப்பிடிப்பில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுதில்லை என்பதையே ஸ்ருதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு மீண்டும் காயம்வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ... மூக்குத்தி அம்மன் 2 : ஆர்ஜே பாலாஜி அறிவிப்பு மூக்குத்தி அம்மன் 2 : ஆர்ஜே பாலாஜி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in