Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாரிசு நடிகரின் 'பேராசை!

20 நவ, 2020 - 06:29 IST
எழுத்தின் அளவு:
Ambition

'சங்கர் கணேஷ் மகன் ஸ்ரீ நாயகனாக நடிக்கும், பேராசை படத்தில், நாயகியராக மாடல் அழகி தீஷிகா, வெண்பா மற்றும் கிரிஜா என, மூன்று பேர் நடித்துள்ளனர்.வறுமையால் மதுவுக்கு அடிமையானவன் எடுக்கும் முடிவு, எப்படி அமைகிறது என்பதே படத்தின் கதை. நாயகன், ஸ்ரீ சின்னத்திரை தொடரில் முத்திரைபதித்தவரும், இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனும் ஆவார். மற்றொரு நாயகனாக கவுசிக் நடித்துள்ளார். சங்கர் கணேஷின் உதவியாளர், வி.ஆர்.ராஜேஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இ.வி.ஆர். முத்துக்குட்டி படத்தை இயக்குகிறார். பொங்கலுக்கு படம் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவிற்கு மீண்டும் 'நோட்டீஸ்!சிம்புவிற்கு மீண்டும் 'நோட்டீஸ்! இப்போதைக்கு விளம்பரம் தான்!' இப்போதைக்கு விளம்பரம் தான்!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
26 நவ, 2020 - 10:41 Report Abuse
Bala Murugan வறுமையால் மதுவுக்கு அடிமையானவன் ? மதுவால் வறுமைக்கு ஆளானான் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
21 நவ, 2020 - 02:36 Report Abuse
LAX வர்லாம்.. வர்லாம்.. வா.. ஒரு சேனல் சீரியல் ஆளுங்களுக்கு மட்டுமே பெரிய திரையில் நடிக்க வாய்ப்புகள் வருமா என்ன..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in