மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
'சங்கர் கணேஷ் மகன் ஸ்ரீ நாயகனாக நடிக்கும், பேராசை படத்தில், நாயகியராக மாடல் அழகி தீஷிகா, வெண்பா மற்றும் கிரிஜா என, மூன்று பேர் நடித்துள்ளனர்.வறுமையால் மதுவுக்கு அடிமையானவன் எடுக்கும் முடிவு, எப்படி அமைகிறது என்பதே படத்தின் கதை. நாயகன், ஸ்ரீ சின்னத்திரை தொடரில் முத்திரைபதித்தவரும், இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனும் ஆவார். மற்றொரு நாயகனாக கவுசிக் நடித்துள்ளார். சங்கர் கணேஷின் உதவியாளர், வி.ஆர்.ராஜேஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இ.வி.ஆர். முத்துக்குட்டி படத்தை இயக்குகிறார். பொங்கலுக்கு படம் வெளியாகிறது.