Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவா திடீர் 2வது திருமணம்? -- பரவும் தகவல்

19 நவ, 2020 - 18:31 IST
எழுத்தின் அளவு:
News-going-that-Prabhudeva-married-second-time-secretly

நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், இந்தியாவின் இயக்குனராகவும் இருப்பவர் பிரபுதேவா. அவர் நடன கலைஞராக இருந்தபோது உடன் நடனமாடிய ரமலத் என்பவரை காதலித்து 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் புற்றுநோய் காரணமாக 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் விஜய்யின் வில்லு படத்தை இயக்கியபோது, நடிகை நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இதனால், மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார், பிரபுதேவா. இவரை திருமணம் செய்வதற்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. ஆனால், கல்யாணம் வரை சென்ற இந்த காதல், பிறகு திடீரென முறிந்தது. 2012-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், பிரபுதேவா உடல்நலம் குன்றி இருந்தபோது பீகாரை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும், சமீபத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவா வீட்டில் வசித்து வருவதாகவும் தவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பிரபுதேவா இதுவரை மறுக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயனால் டாக்டர் ஆகும் ஏழை மாணவிசிவகார்த்திகேயனால் டாக்டர் ஆகும் ... கொரோனாவால் வந்த தனுஷ் பட வாய்ப்பு - மாளவிகா கொரோனாவால் வந்த தனுஷ் பட வாய்ப்பு - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

sahayadhas - chennai,பஹ்ரைன்
21 நவ, 2020 - 13:08 Report Abuse
sahayadhas அப்புறம் என்ன.
Rate this:
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
20 நவ, 2020 - 12:55 Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ எனக்குத்தெரிந்து திரையுலகில் திருமணம் என்கின்ற சம்பிரதாயம் அல்லது சாங்கியம் என்பது எவருக்கும் தேவையில்லாதது
Rate this:
20 நவ, 2020 - 02:19 Report Abuse
anantha mahalingam Physiotherapists are not Doctors, same way Dieticians, Optometrists are not Doctors too.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21 நவ, 2020 - 05:34Report Abuse
Sanny ஆனால் அவர்களுக்கு டாக்டர் என்ற அந்தஸ்து இருக்கு, யாரையும் நாம ஒரு மரியாதையுடன் அழைப்பது நமக்கும் கவுரவம், இந்தியாவில் அதிகம் பலரை சார் என்று அழைப்போம், ஆனால் அதில் பாதிக்குமேல் அவர்களுக்கு சார் என்ற பதத்துக்கு லாயக்கற்றவர்கள். என்ன பண்ண நம்ம காரியம் முடிந்தாகணுமே....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21 நவ, 2020 - 06:04Report Abuse
 Muruga Velநீங்க குறிப்பிட்ட எல்லாரும் பெண்கள் தான் ..பிரபு தேவாவை கலியாணம் பண்ணினா அந்த பெண் வேலைக்கு போக தேவையில்லை ..கொஞ்ச நாள் கழிச்சு வேடந்தாங்கல் பறவை போல இவர் மாறினாலும் அம்மணிக்கு நல்ல துட்டு கிடைக்கும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in