மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
அரை டஜன் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சில மாதங்களுக்கு முன் 'ஹிந்தி தெரியாது போடா' என்ற டி-ஷர்ட்டை அணிந்து அதை டிரெண்ட் செய்தார். ஆனால் அவர் ஹிந்தி பேசிய வீடியோக்கள் வெளியானதால் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' எனும் மரக்கன்றுகளை நடும் பணியில் இவரும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு, தனது ரசிகர்களையும் மரக்கன்று நடும்படி கேட்டதோடு, சமூகவலைதளத்தில் #HaraHaiTohBharaHai, #GreenindiaChallenge ஆகிய ஹேஷ்டாக்குகளை பதிவிட்டார்.
இதற்கு ரசிகர் ஒருவர், ''ஏம்மா ஐஸ்வர்யா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான மா ஹிந்தி தெரியாது போடா டி-ஷர்ட் போட்ட, அதுக்குள்ள என்ன மா இது, #Harihaitohbharahai-னா என்ன மா?? என கேட்டு கிண்டல் செய்துள்ளார்.