Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்பு தளத்தில் எஸ்பிபி பாடலை பாடிய நித்யா மேனன்

18 நவ, 2020 - 19:45 IST
எழுத்தின் அளவு:
Nithaya-menon-sing-SPB-Song-in-shooting-spot

கடந்த வருடம் 'மார்க்கோனி மத்தாய்' என்கிற படத்தில் நடித்து மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்த விஜய்சேதுபதி, தற்போது, தனது இரண்டாவது படமாக இந்து விஎஸ் என்பவர் இயக்கத்தில் 19(1)(a) என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரமாக கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தின்போது, திடீரென மானிட்டர் அருகில் இருந்த மைக்கை எடுத்து பாட ஆரம்பித்துவிட்டார் நித்யா மேனன்.. பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு நடித்த 'டூயட்' படத்தில் இருந்து 'என் காதலே என் காதலே' என்கிற பாடலை மனம் உருகி சில வரிகள் பாடினார் நித்யா மேனன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த பாடலை மறைந்த மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விபிஎப் விவகாரம் : சுமூகமாக ஒன்று சேர்ந்த திரையுலகம்விபிஎப் விவகாரம் : சுமூகமாக ஒன்று ... மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு: ரஜினி பங்கேற்பு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in