ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை |
ஆங்கிலேயே நடிகை எமி ஜாக்சனை நமது ரசிகர்கள் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள். 'மதராசப்பட்டிணம்' படத்தில் அறிமுகமாகி 'ஐ, 2.0' படங்களிலும் நடித்தவர்.
கடந்த வருடம் திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து அம்மாவானார். கர்ப்பமாக இருந்த காலத்திலும், குழந்தை பெற்ற பின்பும் கூட விதவிதமான கிளாமர் மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டடார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள அரை நிர்வாணப் புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலாடை எதுவும் அணியாமல், தன் கைகள் மூலம் மேற்புறப் பகுதியை மறைத்துக் கொண்டுள்ள புகைப்படமாக அது உள்ளது.
“2020ம் ஆண்டின் சிறப்பம்சமாக இந்த நீளமான கூந்தலை வைத்திருப்பதை நினைக்கிறேன்,” என அப்புகைப்படப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.