Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்கமே பிறந்தநாள் வாழ்த்துகள் - விக்னேஷ் சிவன்

18 நவ, 2020 - 17:28 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-my-Thangamae-:-Vignesh-sivan-wishes-to-Nayanthara

தென்னிந்தியத் திரையுலகின் பரபரப்பான காதல் ஜோடியாக இருப்பது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தான். இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். லிவிங் டு கெதர் ஆக இருக்கிறார்கள் என்று சொல்பவர்களும் உண்டு. திருமணம் செய்து கொண்டு அதை மறைக்கிறார்கள் என்பவர்களும் உண்டு. எது உண்மை, எது பொய், எது வதந்தி என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் பரிசாக தனது தயாரிப்பில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள 'நெற்றிக்கண்' பட டீசரை அளித்துள்ளார். காலை வெளியான இந்த டீசர் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது.

நயன்தாரா பிறந்தநாளுக்கு நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கமே. அதே ஊக்கமளிக்கும், அர்ப்பணிப்பான, நேர்மையானவராக இருங்கள். கடவுள் உங்களுக்கு நிலையான வெற்றியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும். இன்னொரு வருடமும் நேர்மறையுடனும் அற்புதமான தருணங்களுடனும் நிறைந்திருக்கட்டும்,” என்று வாழ்த்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா பிறந்தநாள் : ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட நிழல் படக்குழுவினர்நயன்தாரா பிறந்தநாள் : ஸ்பெஷல் ... சாய் பல்லவியின்  'லவ் ஸ்டோரி' படப்பிடிப்பு நிறைவு சாய் பல்லவியின் 'லவ் ஸ்டோரி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

RAMESH - CHENNAI,இந்தியா
18 நவ, 2020 - 18:05 Report Abuse
RAMESH இனி அவளுக்கு கல்யாணம் ஆனா என்ன அகட என்ன
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in