Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினேகன் கார் மோதி விபத்து : வாலிபர் படுகாயம்

18 நவ, 2020 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Youth-injured-while-snehan-car-hit

பிரபல பாடல் ஆசிரியர் சினேகன். உயர்திரு 420 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல் பணியும் செய்து வருகிறார்.

சினேகன் புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கைக்கு காரில் பயணம் செய்துள்ளார். காரை அவரே ஓட்டியதாக தெரிகிறது. திருமயம் அருகே வரும்போது சினேகன் ஓட்டி வந்த கார் எதிரே ஒரு இளைஞர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் அந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த 28 வயது இளைஞரின் பெயர் அருண் பாண்டி என்பதும் அவர் திருமயம் அருகே உள்ள ஆலமரத்து குடியிருப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்திய திருமயம் போலீசார் சினேகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அபர்ணதிக்கு கிடைத்த அடுத்த வாய்ப்புஅபர்ணதிக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு பிக்பாஸால் மட்டும் சினிமா வாய்ப்பு கிடைத்து விடாது: ஷாரிக் பிக்பாஸால் மட்டும் சினிமா வாய்ப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Poochandi - Mumbai,இந்தியா
19 நவ, 2020 - 19:21 Report Abuse
Poochandi மய்யம்
Rate this:
saravan - bangaloru,சவுதி அரேபியா
19 நவ, 2020 - 16:20 Report Abuse
saravan Police has to check for trunk and drive...because the person is like that
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in