மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
ஜி.ஆர்.கோபிநாத்தின் சுயசரிதையாக பார்க்கப்படும், சூரரைப்போற்று படத்தில், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் சூழ்ச்சி செய்வதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பாதிக்கப்படுவதாகவும் காட்டியுள்ளனர். உண்மையிலேயே, கோபிநாத் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். இப்படத்தில், ஏன் இந்த ஓரவஞ்சனை என, பலரும் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.வில்லன்களுக்கும், ஜாதி அடையாளம் பூசாமல் இருந்தால், நன்றாக இருக்கும் என்பதே, பலரது யோசனையாக உள்ளது. மேலும், சில காட்சிகளில், பிராமண வகுப்பை, வில்லன்களாக சித்தரித்துள்ளது, ஹிந்து மத வகுப்பினரிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.