Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல், திருமணம்: மனம் திறந்த த்ரிஷா

17 நவ, 2020 - 17:51 IST
எழுத்தின் அளவு:
Only-love-marriage-says-Trisha

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் த்ரிஷா, தனது திருமணம் திட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "என்னை முழுமையாக புரிந்து கொள்பவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும்.

ஆனால் அப்படி ஒருவரை நான் இதுநாள் வரை பார்க்கவில்லை. அப்படி ஒருவரை சந்திக்கும் வரை நான் சிங்கிளாகவே இருப்பேன். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை என் மனதுக்கு பிடித்தவரை நான் பார்க்காமலே போனாலும் எனக்கு கவலை இல்லை. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் சிங்கிளாகவே இருந்துவிடுவேன்", என த்ரிஷா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆச்சாரியா படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சிரஞ்சீவிஆச்சாரியா படப்பிடிப்பில் கலந்து ... அஜித்தைப் பாராட்டிய சின்மயி அஜித்தைப் பாராட்டிய சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

27 நவ, 2020 - 16:31 Report Abuse
Prasanna Krishnan I love you baby
Rate this:
Manian - Chennai,ஈரான்
21 நவ, 2020 - 08:03 Report Abuse
Manian குறை உள்ள குழந்தைகள் பிறக்க அதிக சான்சுகள் உண்டு . முத்தியன முருங்கைக்காய் மொழி குழம்புக்கு ஆகாது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in