கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா |
பிலிமினாடி என்டர்டெயின்மென்ட்' பட நிறுவனம் தயாரிக்கும், கொட்டேஷன் கேங் படம், ஐந்து மொழிகளில் உருவாகிறது. படத்தில், ப்ரியாமணி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தெய்வத்திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா, இப்படத்தில் இணைந்துள்ளார்.இது குறித்து, இயக்குனர் விவேக் கூறுகையில், ''தெய்வதிருமகள், சைவம் படங்கள் மூலம் திறமையான நடிப்பில், க்யூட்டான முகபாவங்கள் தந்து, அழகான சிறுபெண்ணாக அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட சாரா, இப்படத்தில், அனைவரையும் அதிரச் செய்யும் தைரியமிக்க இளம்பெண்ணாக நடிக்கவுள்ளார்,'' என்றார்.