முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
நடிகர் சிம்பு தற்போது உடல் எடையை குறைத்து, மீண்டும் ஸ்லிம் பாயாக மாறி பட்டையை கிளப்பி வருகிறார். சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை 38 நாட்களில் முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஈஸ்வரன் படத்தின் டீசரை வெளியிட்டனர். 24 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது ஈஸ்வரன் டீஸர். இதற்கு இயக்குனர் வெங்கட்பிரபு தனது வாழ்த்துகளை பதிவு செய்து டுவீட் செய்துள்ளார்.
அதில், "ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல்காலிக்கின் வாழ்த்துகள். விரைவில் மாநாடு பர்ஸ்ட் லுக்", என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து சிம்பு பட அறிவிப்புகள் வெளிவந்துக் கொண்டிருப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.