துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
முத்துக்குமரன் எழுதி இயக்கும் சலுான் படத்தில், சிவாவும், யோகிபாபுவும் இணைந்து நடிக்கின்றனர். படத்தை இந்தர் குமார் தயாரிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். தீபாவளியை முன்னிட்டு, படத்தின் டைட்டிலை, படக்குழு அறிவித்தது. தலைப்பில் 'எல்லா மயிரும் ஒன்னு தான்' என்ற அடைமொழியையும் சேர்த்துள்ளனர். படத்தில், இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போகின்றனரோ!